வீடு கட்டினால் செங்கல் தருகிறாய்.
வீட்டினுள் நுழைந்தால் பாத்திரம் தேய்க்கிறாய்.
கதவைத் திறந்தால் பேப்பர் போடுகிறாய்.
துணி துவைத்தால் இஸ்திரி போடுகிறாய்.
ஹோட்டல் சென்றால் டேபிள் துடைக்கிறாய்.
வண்டி வாங்கினால் பஞ்சர் போடுகிறாய்.
சிக்னலில் நின்றால் பிச்சை எடுக்கிறாய்.
கடற்கரை வந்தால் சுண்டல் நீட்டுகிறாய்.
கரண்ட் போனால் தீப்பெட்டி தருகிறாய்.
கொஞ்சம் ஏமாந்தால் விபச்சாரி ஆகிறாய்.
ஜூன் 12 வந்தால் உன்னை ஒழிக்கும் தினமாம்.
நீ செய்த பட்டாசு வெடித்து கொண்டாடி
மகிழ்கிறேன்.

Brilliant :)
ReplyDeletethis one captures the beauty of it more than the english version...Kudos man !!!!!
ReplyDeleteI would have put this line, this way.கரண்ட் போனால் ஒளி தரும் தீப்பெட்டி செய்கிறாய் !
excellent effort. creates that guilt in reader's mind.